ஆண்களுக்கு இணையாக மேடையில் செண்டைமேளம் இசைத்த பெண்

ஆண்களுக்கு இணையாக மேடையில் செண்டைமேளம் இசைத்த பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

கேரளா செண்டை மேளம் நம்மூரிலும் திருமணங்கள் மற்றும் கோயில் விழாக்களில் அதிகம் பார்த்திருப்போம். தற்போது கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் செண்டை மேளம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதனை பெரும்பாலும் ஆண்களே இசைப்பார்கள். ஏனென்றால் கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் அதிகதூரம் இசைக்கருவியை தூக்கிக்கொண்டே இசைக்க வேண்டி இருக்கும். சில இடங்களில் இந்த இசையை பெண்களும் குழுவாக சேர்ந்து வைப்பார்கள் அது பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். ஆனால் இங்கோ ஒரு பெண் ஆண்களுடன் போட்டிபோட்டு இசைக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்த வைரலாகி வருகிறது. உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்