ஆண்களுக்கு போட்டியாக தப்பாட்டம் அடித்து அசத்திய பெண் கலைஞர்கள்

தெருவில் இரங்கி ஆண்களுக்கு போட்டியாக தப்பாட்டம் செய்து அசத்திய பெண் கலைஞர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
தப்பாட்டம் என்பது தமிழர்களின் இசை கலைகளில் ஒன்று. இது பெரும்பாலும் சுப நிகழ்ச்சிகளிலும் கோவில் திருவிழாக்களிலும் அடிக்கப்படும். இது கேட்பவர்களை ஆட வைக்கும் அளவிற்கு புத்துணர்வு தரும் ஒரு இசை.
அப்படிப்பட்ட தப்பாட்டம் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அடித்து அசத்திய வீடியோதான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.