வேங்கை மகள் ஒத்தையில் நிக்கா… தில்லு இருந்தா மொத்தமா வாங்கல… சேலையில் சுருள் வாழ் சுற்றி அசத்திய வீர தமிழச்சி..

வேங்கை மகள் ஒத்தையில் நிக்கா… தில்லு இருந்தா மொத்தமா வாங்கல… சேலையில் சுருள் வாழ் சுற்றி அசத்திய வீர தமிழச்சி..

வேங்கை மகள் ஒத்தையில் நிக்கா… தில்லு இருந்தா மொத்தமா வாங்கடா… சேலையில் சுருள் வாழ் சுற்றி அசத்திய வீர தமிழச்சி யின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

screenshot-2023-02-01-at-10-21-42-am-5979738

கல்லூரியில் பெண் ஒருவர் புடவையை கட்டிக்கொண்டு வால் சுத்தும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இன்றைய பெண்கள் எல்லாவற்றிலும் தைரியசாலியாக இருக்கிறார்கள் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டு சிறந்து விளங்குகிறார்கள். அதிலும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய தலைமுறையினர் பலரும் நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து வரும் நிலையில் இது போன்ற வீடியோக்கள் தான் அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் உள்ளது.

அப்படி கல்லூரி விழாவில் ஒரு பெண் புடவையை கட்டிக்கொண்டு வால் சுற்றும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனை நீங்களும் பாருங்கள்….

இதையும் பாருங்க:  வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா

கருத்தை சொல்லுங்கள் ...