குத்தாட்டம் போட்ட பிகில் பட நடிகை (தென்றல் ) அமிர்தா அய்யர்

குத்தாட்டம் போட்ட பிகில் பட நடிகை (தென்றல் ) அமிர்தா அய்யர்

Follow us on Google News Click Here

அம்ரிதா அய்யர் 2016ம் ஆண்டு தெறி படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகினார். அம்ரிதா அய்யர் 2018ம் ஆண்டு வெளியான படை வீரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் அசத்தலான நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

அம்ரிதா அய்யர் 2019ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு தமிழ் திரையுலகின் ரசிகர்-களின் கவனத்தை ஈர்த்தார்.பெங்களூ-ரில் பிறந்து வளர்ந்த அம்ரிதா அய்யர், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு தனது தோழிகளுடன் மாடெலிங் துறையிலும் பங்குபெற்று வந்துள்ளார்.

இவரின் அழகான தோற்றத்திலும் இயல்பான நடிப்பாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்டன. தற்போது படங்களில் நடித்து வரும் இவர் பல்வேறு விழாக்களிலும் கலந்துகொள்கிறார் அப்படி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் ஆடிய டான்ஸ் விடேய் வெளியவுள்ளது

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...