வேற லெவலில் டிரம்ஸ் அடித்து அசத்திய சிறுவன்

வேற லெவலில் டிரம்ஸ் அடித்து அசத்திய சிறுவன்

வேற லெவலில் டிரம்ஸ் அடித்து அசத்திய சிறுவன் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சமவெளாக பரவி வருகிறது.

1-5092460

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமையை இணையத்தில் வெளிக்காட்டி விரைவில் பிரபலமடைய முடிகிறது. இதனால் வருமானமும் ஈட்ட முடிகிறது. பலர் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது சின்னத்திரையிலோ தங்களது முகத்தை காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் தற்போதைய காலத்தில் பிரபலம் அடைவதற்கு இணையம் ஒரு முக்கிய பங்கு மாறி உள்ளது.

அந்த வகையில் ஒரு சிறுவன் ட்ரம் இசைக்கு வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் அந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. பலரும் அந்த சிறுவனின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர். அதிகம் பகிர்ந்து தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அப்படி இணையத்தை ஆக்கிரமித்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ..

இதையும் பாருங்க:  கருவில் 9 மாத குழந்தையுடன் தலையில் கரகம் ஏந்தி நடனமாடிய வீர தமிழச்சி

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்