தனக்கு உணவு வழங்கிய எஜமானருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய யானை

தனக்கு உணவு வழங்கிய எஜமானருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய யானை

தனக்கு உணவு வழங்கிய எஜமானருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய யானை ஒன்றின் வீடியோ இணையாயத்தில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

df-4697732

தற்போதைய காலத்தில் நாம் உதவி செய்த மனிதர்களே செய்த உதவியை மறந்து விடுகின்றனர். கடந்த வாரம் தம்புள்ளை – கண்டலம பிரதேசத்தில் நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். தனக்கு உணவு, நீர் வழங்கிய எஜமானின் இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத யானை கண்ணீர் விட்டு அழுதுள்ளது. உயிரிழந்த நபருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக யானை சென்றுள்ள நிலையில் மண்டியிட்டு அஞ்சலியை செலுத்தியுள்ளது. அத்துடன் உயிரிழந்தவரின் உறவினர்களின் கைகளை பிடித்து யானை சோகத்துடன் தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், அங்கிருந்து சென்றுள்ளது.

ஐந்து அறிவு படைந்த யானையின் இந்த செயற்பாடு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இனையாயத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணையத்தை ஆக்கிரமித்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  பள்ளி விழாவில் மாணவன் போட்ட அசரவைக்கும் நடனம்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்