“என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்னன் தங்கை ஆக்கிப்புட்டோம் ” – மனதை உருக்கும் பாசப்போராட்டம் வீடியோ

“என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்னன் தங்கை ஆக்கிப்புட்டோம் ” – மனதை உருக்கும் பாசப்போராட்டம் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் திருப்பாச்சி இந்த படத்தில் விஜய் தனது தங்கை மீது அதீத பாசம் வைத்திருப்பார் அது போல தான் இங்கு பலரது தன்னுடன் பிறந்த தங்கை மற்றும் அக்காவுடன் பாசப்பிணைப்பு இருக்கின்றனர்.

அப்படி ஒரு வீடியோ என்று இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் திருமணங்களின் போது அண்ணன் தங்கை அக்கா தம்பி போன்றவர்களுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நமது இணையவாசிகள் நெஞ்சம் நினைக்கிறது அவர்கள் பாசத்தை பார்த்து மனமுருகி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

இதையும் பாருங்க:  இந்த லாரி ஓட்டுனருக்கு ரொம்பத்தான் குசும்பு….