கஷ்டப்பட்டு கூலிவேலை செய்து மகளை படிக்கவைத்த அப்பாவுக்கு வேற லெவலில் நன்றிக்கடன் செய்த மகள்

கஷ்டப்பட்டு கூலிவேலை செய்து மகளை படிக்கவைத்த அப்பாவுக்கு வேற லெவலில் நன்றிக்கடன் செய்த மகள்

கஷ்டப்பட்டு கூலிவேலை செய்து மகளை படிக்கவைத்த அப்பாவுக்கு வேற லெவலில் நன்றிக்கடன் செய்த மகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

எப்போதும் தந்தை மகளின் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் அது தெரியும். ‘’மகள்களைப் பெற்ற தந்தைகளுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு தந்தைவுக்கும் தெரியும்.

தாய்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், தந்தைகள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இங்கே அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்வதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மிகவும் கஷ்டமான நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தன் மகளை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். கூலி வேலை செய்து படிக்க வைத்த தன் தந்தைக்கு தனக்கு கிடைத்த பட்டத்தைக் கொடுத்து அவரது மகள் அழகுபார்த்த தருணம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இதோ நீங்களே பாருங்களேன். ஒரு கணம் சிலிர்த்துப் போவீர்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்