அண்ணன் தங்கைகளாக பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும் பாசம்

அண்ணன் தங்கைகளாக பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும் பாசம்

அண்ணன் தங்கைகளாக பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும் பாசம் என்ற தலைப்பில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் மனங்களைக் கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் திருப்பாச்சி படத்தில் தங்கை மீது அதிக பாசம் கொண்ட அண்ணனாக நடித்த அசத்தியிருப்பார். அதுபோல தங்கை மீது அதிக பாசம் கொண்ட அண்ணனின் பாசப்போராட்டம் வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. அண்ணன் தங்கைகள் ஆகப் பிறந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் கொண்டிருப்பார்கள். தங்கைகளின் திருமணத்தின்போது அந்த பாசம் அதிக அளவில் வெளிப்படும் ஏனென்றால் அவ்வளவு நாள் வீட்டில் இருந்த தங்கை புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த பிரிவை எண்ணி சகோதரர்கள் அழுவதும் நடக்கத்தான் செய்யும். அப்படித்தான் திருமணம் முடிந்து தன் தங்கை மாப்பிள்ளையுடன் மாமியார் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் அந்த அண்ணன் தங்கைகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் பேராதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்