“கண்ணால மயக்குறியே செம்ம கட்டையா” கானா பாடலை பாடி அசத்திய தேவகோட்டை அபிராமி

“கண்ணால மயக்குறியே செம்ம கட்டையா” கானா பாடலை பாடி அசத்திய தேவகோட்டை அபிராமியின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கிராமியப் பாடலை பாடி பிரபலமானவர் தேவகோட்டை அபிராமி இவர் கச்சேரி மற்றும் யூட்யூப் தளத்தில் கிராமியப் பாடலை பாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் கிராமத்து கலை நிகழ்ச்சி ஒன்றில் கண்ணால மயக்குறியே செம கட்டையா கானா பாடல் அற்புதமாக பாடி உள்ளார்.
அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் பாடும் திறமையை நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே