‘கோபதாபமுனு கொல்லபுரம் போனதில்லை’ கிராமிய பாடலை மேடையில் பாடி அசத்திய Folk Star லட்சுமி

‘கோபதாபமுனு கொல்லபுரம் போனதில்லை’ கிராமிய பாடலை மேடையில் பாடி அசத்திய Folk Star லட்சுமி

‘கோபதாபமுனு கொல்லபுரம் போனதில்லை’ கிராமிய பாடலை மேடையில் பாடி அசத்திய Folk Star லட்சுமியின் வீடியோதான் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காவின் பாட்டை கேட்ட இணையவாசிகள் பாராட்டி தங்கள் கருத்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது…

இதையும் பாருங்க:  கோவில் விழாவில் சாமி ஆடிய பெண் போலீஸ்

Related articles