சினிமா பாடலுக்கு கோலாட்டம் ஆடி அசத்திய குழுவினர்

சினிமா பாடலுக்கு கோலாட்டம் ஆடி அசத்திய குழுவினர்

சினிமா பாடலுக்கு கோலாட்டம் ஆடி அசத்திய குழுவினரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

kolatam-with-cinema-songs-1-44-screenshot-6273040

கைகளில் இரண்டு குச்சிகளை எடுத்துக்கொண்டு அதனை ஒன்றோடு ஒன்று மோத வைத்து ஒலி எழுப்பி ஆடு ஆட்டம் தான் கோலாட்டம். இதை பலவிதமாக சுற்றி சுற்றி ஒருவர் மாற்றி ஒருவராக தட்டி ஆடுவது வழக்கம். இதனை வட இந்தியாவில் தாண்டியா ஆட்டம் என்றும் சொல்லுவார்கள். அத்தகைய ஆட்டத்தை ஒரு குழுவினர் சிறப்பாக ஆடிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகிய இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணையத்தை ஆக்கிரமித்த அந்த வீடியோவில் ஒரு குழுவினர் சினிமா பாடல் ஒலிக்கும் நேரத்தில் அதற்கு ஏற்றார் போல் அற்புதமாக கோலாட்டம் ஆடி அசத்தியுள்ளனர். பலரும் அந்த குழுவினரின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர். பலரும் அவர்களை வாழ்த்திய அந்த வீடியோவை பகிர்ந்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கு இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் எங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ…

இதையும் பாருங்க:  தன்வீட்டு குழந்தை அழுவதை பொறுக்க முடியாமல் பாசமாக கட்டியணைத்து சமாதானம் செய்யும் நாய்… நண்பர்கள் போல் மாறி என்ன செய்யுது பாருங்க..

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்