கிராமத்து கச்சேரி மேடையில் “கோவக்கார மச்சானு இல்ல” பாடலை பாடி அசத்திய கிராமிய பாடகி

கிராமத்து கச்சேரி மேடையில் “கோவக்கார மச்சானு இல்ல” பாடலை பாடி அசத்திய கிராமிய பாடகியின் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிராமத்து விழா என்றாலே ஆடல் பாடல் என களைகட்டும். ரசிப்பதற்கு பஞ்சமிருக்காது. அதுவும் கிராமிய பாடல் என்றால் சொல்லவா வேண்டும்.
ஒரு கிராமிய பாடகி மேடையில் கிராமிய பாடல் பாடி அசத்திய வீடியோ இணையத்தில் ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ.