கோவில் கோடைவிழாவில் வில்லுப்பாட்டு பாடி அசத்திய மாதவி

கோவில் கோடைவிழாவில் வில்லுப்பாட்டு பாடி அசத்திய மாதவி

கோவில் கோடைவிழாவில் வில்லுப்பாட்டு பாடி அசத்திய மாதவி யின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது. இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

1-4962412

கிராமப்புறங்களில் கோவில் கொடை விழா என்றாலே வில்லுப்பாட்டு இசைப்பது எப்போதும் நடக்கும் ஒரு விஷயம். வில்லுப்பாட்டு என்பது பழைய வரலாறு மற்றும் கதைகளை பாட்டு வடிவில் சொல்லப்படும் ஒரு இசை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பெரும்பாலான பெரியவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்து ஒளிபரக்கின் மூலமாகவோ கேட்டு ரசிப்பார்கள்.

பெரும்பாலும் இந்த தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த இசை நிகழ்ச்சியை பெரும்பாலும் விரும்பி பார்ப்பதில்லை. வில்லுப்பாட்டு படிக்க வருபவர்களும் வயதானவர்கள் ஆகவே திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஆனால் அந்த நடைமுறைகளை தூக்கி எறிந்து மாதவி என்ற இளம் பெண் ஒருவர் வில்லுப்பாட்டு வில்லுப்பாட்டு பாடி தற்போது இந்த தலைமுறையையும் இந்த கலை குறித்து அறிய வைத்துள்ளார். அவரது திறமை பல வீடியோக்களாக இணையத்தில் வெளியாகி இந்த தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கவர்ந்துள்ளது.

அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் பாருங்க:  ப்ப்பா என்ன குரலுடா சாமி வைரலாகும் பழங்குடியின பெண் பாடிய பாடல்!! உண்மையிலேயே இவள் கடவுளின் குழந்தை தான்!

கருத்தை சொல்லுங்கள் ...