விழா மேடையில் அஸ்வின் சிவாங்கி போட்ட வேற லெவல் டான்ஸ்

விழா மேடையில் அஸ்வின் சிவாங்கி போட்ட வேற லெவல் டான்ஸ்

விழா மேடையில் அஸ்வின் சிவாங்கி போட்ட வேற லெவல் டான்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின்குமார். அவருடன் சிவாங்கி செய்யும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நிகழ்ச்சியில் சிவாங்கி அஸ்வினை பார்த்து அஸ்வினே என்று சொல்லுவது ரசிகர்களை பெரிதும் ரசிக்கவைத்தது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் விழா மேடை ஒன்றில் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் குறித்த்டு இணையவாசிகள் சிலர் தெரிவித்த கருத்துகள் சில.

King Kong என்பவர் அஸ்வின் உனக்காகவே சிவாங்கி இருக்கா அவளை மிஸ் பண்ணிடாதே. சிவாங்கியிடம் உன்னை பிடிச்சிருக்குனு சொல்லிவிடு அஸ்வின் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Vijaya Mohan என்பவர் உன்னை பிடிச்ச வங்க கோடி பேர் இருக்காங்கடா என்று கூறும் புகழ், அந்த கோடியில் ஒரு 💎 வைரம் ஷி வாங்கி என கூறவில்லை யே? என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Jayjay Jayjay என்பவர் அஸ்வின் சிவாங்கி அழகான ஜோடி… அஸ்வின மேடையில் பேசும் போது சிவாங்கியின் முகபாவணைகள் அசத்தல் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!