மணப்பெண்ணின் வேற லெவல் டான்ஸ்!! இதுவரை 2.5 கோடி பேர் ரசித்த வீடியோ

மணப்பெண்ணின் வேற லெவல் டான்ஸ்!! இதுவரை 2.5 கோடி பேர் ரசித்த வீடியோ

Follow us on Google News Click Here

திருமணத்தில் மணப்பெண் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணைத்து வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை இதுவரை 2 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

திருமணம் என்றாலே மணமகள் மணமகன் நடனமாடுவது வழக்கமான ஒரு நிகழ்வாகவே மாறிவிட்டது. முன்பெல்லாம் திருமணம் என்றால் சிறுவர்கள் மட்டுமே நடனமாடுவார்கள் அதனை பெரியோர்கள் அமர்ந்து ரசிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இது முழுவதுமாக மாறிவிட்டது. தனியாக நடன கலைஞர்களை ஏற்பாடு செய்வதும் தற்போது நடந்து வருகிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவது தொடர்ந்தது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் இந்த திருமண வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்களின் பேராதரவை பெற்று இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை இரண்டரை கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் அந்த வீடியோவை லைக் செய்து பாராட்டியுள்ளனர்.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!