இருப்பது ஒற்றை கால் !!! ஆனால் அவரின் ஆட்டத்துக்கு ஈடு இணையே இல்லை !! அரங்கத்தை அதிரவைத்த ஆட்டத்தை பார்த்து கண்கலங்கிய நடுவர்கள் !

இருப்பது ஒற்றை கால் !!! ஆனால் அவரின் ஆட்டத்துக்கு ஈடு இணையே இல்லை !! அரங்கத்தை அதிரவைத்த ஆட்டத்தை பார்த்து கண்கலங்கிய நடுவர்கள் !

Follow us on Google News Click Here

ஒற்றை கால் மட்டுமே இருக்கும் பெண்ணின் ஆசாத்திய வீடியோ ஓன்று இன்று இணையத்தில் அதிகப்பேரால் பார்க்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது .

அந்த வீடியோ இந்தியா திறமை கொண்டுள்ளது என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற காணொளி. நடனம் ஆடும் அந்த பெண்ணிற்கு ஒரு கால் மட்டுமே உள்ளது. ஆனாலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நடனத்தை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்க்ளுக்கு கண்ணீர் வரும் அளவிற்கு அந்த பெண் தனது நடனத் திறமையை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோவை இணையத்தில் பார்க்கும் ரசிகர்கள் அந்த நடனம் தங்களுக்கு ஊக்கத்தை தருவதாக சொல்லி அந்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!