கல்லூரி விழாவில் சேலையில் தமிழ் பெண்கள் போட்ட தரமான டான்ஸ்… இணையவாசிகள் கொண்டாட்டம் …

கல்லூரி விழாவில் சேலையில் தமிழ் பெண்கள் போட்ட தரமான டான்ஸ்… இணையவாசிகள் கொண்டாட்டம் …

பொதுவாக கல்லூரி விழாக்கள் என்றால் கலை நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. கல்லூரி விழாக்கள் மாணவ மாணவிகள் செய்யும் கலை நிகழ்ச்சிகள் என்றும் ரசிகர்களை ஈர்க்கும் என்பது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. கல்லூரி விழாக்களை சிறப்பிப்பது மாணவ மாணவிகளின் பங்களிப்பே.

அதுவும் நமது தமிழ் பெண்கள் நமது பாரம்பரிய உடையான சேலையில் ஆட்டம் போட்டாள் கேட்கவா வேண்டும் ஆட்டம் களை கட்டும் தானே. அப்படி ஒரு கல்லூரி விழாவில் நடந்த நமது தமிழ் பெண்களின் ஆட்டம்தான் இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சின்ன ட்ரம் செட்யை அற்புதமாக இசைத்து அசத்திய சிறுவர்கள்
சின்ன ட்ரம் செட்யை அற்புதமாக இசைத்து அசத்திய சிறுவர்களின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி …
பொது இடத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்
பொது இடத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று …
அரங்கத்தையே ஆட வைத்த தேவகோட்டை அபிராமியின் அம்மன் பாடல்
அரங்கத்தையே ஆட வைத்த தேவகோட்டை அபிராமியின் அம்மன் பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் …
“தந்தானே தாமர பூ” பாடலுக்கு கிராமத்து சூழலில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்
"தந்தானே தாமர பூ" பாடலுக்கு கிராமத்து சூழலில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ …
இதையும் பாருங்க:  கைக்குழந்தையுடன் இரண்டு பேருந்துகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட தம்பதி!

இது எந்த கல்லூரியில் நடந்தது என்பது பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை ஆனால் அந்தக் கல்லூரி பெண்கள் சேலையில் குழுவாக சேர்ந்து நடனம் ஆடுவது பார்ப்பவர்களை ஈர்த்துள்ளது.

இதனால் இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக வைரலாகி வருகிறது . இப்படி வீடியோக்களை வெளியிட்டு இப்போது பலபேர் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்பு தொலைக் காட்சிகளில் நடித்தால் மட்டுமே இவ்வாறு பிரபலம் அடைய முடியும். ஆனால் இணைய வசதி இப்போதைய தலைமுறையை எளிதாக திறமைகளை வெளிக்காட்ட உதவுகிறது. இந்த நடன வீடியோ உங்களுக்காக