இந்திய பெண்களின் அசரவைக்கும் நடனம்

இந்திய பெண்களின் அசரவைக்கும் நடனம்

Follow us on Google News Click Here

இந்திய பெண்களின் நடனம் இணையத்தி ஆக்கிரமித்துள்ளது . இணைய சேவை அதிகரித்த பிறகு இப்போது அனைவருக்கும் தொழில்நுட்பம் சமமாக கிடைக்கிறது .. அதை பயன்படுத்தி எல்லோரும் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.

நடனம் என்பது எல்லாருக்கும் பிடித்த ஒரு விஷயம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு துல்லல் இசை கேட்டால் உடனே தன்னால் கால்கள் ஆடும். குறித்த காணொளியில் பெண்கள் 5 பேர் சேர்ந்து ஆடிய நடனம் ஒன்று காண்போரை ஈர்த்துள்ளது. ஜோதா அக்பர் படத்தில் வரும் பாடலுக்கு பெல்லி டான்ஸ்ர்கள் அழகாக நடனமாடியுள்ளனர்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...