இது என்னடா இது புது வித டான்ஸ் ஆ இருக்கு … இணையத்தை கலக்கும் புதுமணத் தம்பதியின் டான்ஸ் வீடியோ…

இது என்னடா இது புது வித டான்ஸ் ஆ இருக்கு … இணையத்தை கலக்கும் புதுமணத் தம்பதியின் டான்ஸ் வீடியோ…

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் போட்ட வேற லெவல் டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மணமேடையில் மணமக்கள் நடனமாடிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்தப் பதிவில் மணமக்கள் இருவரும் வித்தியாசமாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். முன்பெல்லாம் திருமணம் என்றால் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நடனமாடும் அதனை சுற்றி இருந்து உறவினர்கள் பார்த்து ரசிப்பதும் வழக்கம். ஆனால் தற்போதெல்லாம் மணமக்கள் நடனம் ஆடுவதும் நல்லது நடனம் ஆடுவதற்காக சிலரை அழைப்பதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த வீடியோவில் மணமகளும் மணமகனும். வித்தியாசமாக நடனம் ஆடுவதாக இந்த வீடியோவை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை விமர்சித்தும் கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இணையத்தில் பல வீடியோக்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றது என்பது குறிப்பிடதக்கது.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

error: Content is protected !!