கல்லூரி விழாவில் டீச்சர் ஆடிய செம டான்ஸ்

கல்லூரி விழாவில் டீச்சர் ஆடிய செம டான்ஸ்

கல்லூரி விழாவில் டீச்சர் ஆடிய செம டான்ஸ் வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி விழாக்களில் மாணவர்கள் நடனம் ஆடுவது தான் வழக்கம் ஆனால் இன்று வெளியான இந்த வீடியோவில் கல்லூரி ஆசிரியை தனது நடனத் திறமையை வெளிக்காட்டியுள்ளார். ஆசிரியரின் நடந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது செம வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் அந்த ஆசிரியை சேலையில் மிகவும் நேர்த்தியாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளார். இது சுற்றியிருப்பவர்களில் மட்டுமல்லாமல் இணையவாசிகள் ஐயும் ரசிக்க வைத்துள்ளது. இணையவாசிகள் பலரும் அவரது நடன திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் இது போல் ஒரு ஆசிரியை நாங்கள் படிக்கும்போது எங்களுக்கு இல்லையே என்றும் தங்களது ஆதங்கத்தை ஏக்கத்தை கருத்துக்களாக பதிவு செய்து வருகின்றனர். அந்த ஆசிரியை நடன வீடியோ இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோல் வீடியோ தொடர்ந்து பார்க்க நமது பேஸ்புக் பக்கத்தை ஃபாலோ செய்து வைத்துக்கொள்ளுங்கள். வீடியோவை நண்பர்களுக்கு பகிருங்கள்.

Related articles

error: Content is protected !!