நாகர்கோவில் கல்லூரி மாணவர்களின் செம காமெடி டான்ஸ்

நாகர்கோவில் கல்லூரி மாணவர்களின் செம காமெடி டான்ஸ்

நாகர்கோவில் கல்லூரி மாணவர்களின் செம காமெடி டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் சிரிப்பலையை உண்டாக்கி வைரல் ஆகிறது .

கல்லூரி விழாக்களில் பொதுவாக மாணவிகளின் நடனம் ஆடினால் தான் இணையத்தில் வைரலாகும் ஆனால் இங்கோ மாணவர்கள் குழுவாக சேர்ந்து ஆடிய ஒரு நடன வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த வீடியோ பார்ப்பவர்களை ரசிக்க வைத்து சிரிக்க வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. இந்த வீடியோவில் மாணவர்கள் மட்டுமே ஒரு குழுவாக நடனம் ஆடுகின்றனர். மாணவிகளை கலாய்க்கும் விதமாகவே நடன அசைவுகள் இருக்கின்றன. ஆனாலும் அந்த நடனம் ரசிக்க வைக்கிறது சிரிக்க வைக்கிறது. அதை பார்க்கும் மாணவிகளும் ரசிக்கும் சிறிதும் கரவொலி எழுப்பி சத்தம் எழுப்பும் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து நம்மையும் சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோவிற்கு பல கருத்துக்கள் அந்த மாணவர்களை பாராட்டி வண்ணமே உள்ளன.

நீங்கள் பார்க்கும் வீடியோ கீழே உள்ளது..

இதையும் பாருங்க:  தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையிடம் காளை செய்த செயல்

கருத்தை சொல்லுங்கள் ...