பிகில் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவிகள்

பிகில் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மாணவிகள்

இணையதளத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்பட பாடலுக்கு வேலூர் கல்லூரி மாணவிகள் போட்ட குத்தாட்டம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வேலூர் தனபாக்யம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி மாணவிகள் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . பிகில் படத்தில் இடம்பெற்ற பிகிலுமா பாடலுக்குத்தான் அவர்கள் நடனம் ஆடுகின்றனர் . அதில் சில பெண்கள் ஆன் வேடமிட்டுள்ளனர் . அவர்கள் வெட்டி சட்டை அணிந்து குத்தாட்டம் போடுகின்றனர். மற்ற பெண்கள் தாவணி மாற்று சேலை அணிந்து ஆடுகின்றனர். இவர்கள் ஆட்டம் தான் இன்று இணையவாசிகள் பேச்சாகி உள்ளது. அந்த மாணவிகள் நடந்ததை இணையவாசிகள் பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோதான் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது போன்று பலரும் தங்கள் வீடியோ பதிவுகளை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களை அள்ளி வருகின்றனர். தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக எல்லோரும் வீடியோவும் எல்லோரும் பார்க்க முடிகிறது. இதனால் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை எளிதாக வெளிக்காட்டி பிரபலம் அடைய முடிகிறது. மாணவிகள் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே …

இதையும் பாருங்க:  சாலையில் செல்லும்போது வாகனத்தை வேகமாக ஓட்டாதீர்கள்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...