விளையாட்டு போட்டியின் நடுவே பிரேக் டான்ஸ் ஆடி அசத்திய இளைஞர்கள்

விளையாட்டு போட்டியின் நடுவே பிரேக் டான்ஸ் ஆடி அசத்திய இளைஞர்கள்

விளையாட்டு போட்டியின் நடுவே பிரேக் டான்ஸ் ஆடி அசத்திய இளைஞர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது.

பெரிய விளையாட்டு போட்டிகளின் நடுவே கலை நிகழ்ச்சிகள் நடத்துவது எப்போதும் நடக்கும் ஒரு விஷயம் தான். பார்வையாளர்களின் உற்சாகத்தை மேம்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அந்த வகையில் ஒரு இளைஞர்களின் குழு ஆடிய பிரேக் டான்ஸ் வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இதுவரை இப்படி ஒரு பேட்டர்ன் நான் பார்த்ததில்லை என்று பலரும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ உங்களுக்காக

இதையும் பாருங்க:  அடே இது என்னடா புது விதமான கல்யாணமா இருக்கு!! தப்பா நினைக்காதீங்க மக்களே இது அவர்களது பாரம்பரியம்!