திருமண வீடியோ எடுக்க மணப்பெண் மணமகன் உடன் போட்ட செம டான்ஸ்

திருமண வீடியோ எடுக்க மணப்பெண் மணமகன் உடன் போட்ட செம டான்ஸ்

திருமண வீடியோ எடுக்க மணப்பெண் மணமகன் உடன் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது

முன்பெல்லாம் திருமணம் என்றால் வீடியோ எடுப்பது பணக்காரர்கள் வீட்டில் மட்டுமே நடக்கும். இப்போதெல்லாம் சினிமா எடுப்பது போல் மாப்பிள்ளை பொண்ணை வைத்து பயங்கரமான வீடியோ எடுத்து அசைத்துகின்றனர். கேரளாவில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷாட் என்றபேரில் நடக்கும் கொடுமைகள் வேற ரகம் இப்போது நாம் அதுபற்றி பேசத்தேவை இல்லை . தமிழகத்தில் சினிமா பட பாணியில் மணமகனும் மணமகளும் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த தம்பதி அசுரன் பட பாடலுக்கு அழகாக நடனமாடுகின்றனர். அதனை அருமையாக படம் பிடித்து அற்புதமாக எடிட் செய்து வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த காணொளி இணையவாசிகளின் பேராதரவை பெற்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இதுபோன்று தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்ணும் மணமகனும் நடனமாடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்