ஏய் ஆத்தா ஆத்தோரமா வரியா பாடலுக்கு கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

ஏய் ஆத்தா ஆத்தோரமா வரியா பாடலுக்கு கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

ஏய் ஆத்தா ஆத்தோரமா வரியா பாடலுக்கு கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கல்லூரி விழாக்களில் மாணவ மாணவிகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் பழைய பாடல் மற்றும் அதன் ரீமிக்ஸ் பாடலுக்கு மாணவிகள் போட்ட ஆட்டம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவிகள் போட்ட நடனம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது. மாணவிகளின் நடனத்தை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் Kali Varathan என்பவர் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நல்லா பண்ணீங்க அதே போல் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார் . பெரும்பான்மை ரசிகர்கள் அவர்களை பாராட்டியே கருத்து தெரிவித்துள்ளனர். அதுபோல் உங்கள் கருத்த்துக்களையும் எங்களுக்கு தெரிவியுங்கள் . அந்த மாணவிகளின் அழகிய நடனம் உங்களுக்காக இங்கே.

இதையும் பாருங்க:  பத்து லச்சம்பேர் பார்த்து ரசித்த அரசு பள்ளி மாணவர்களின் டான்ஸ்

Related articles