சீனாதானா பாடலுக்கு கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாதானா பாடலுக்கு கல்லூரி மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை அழகாக வழிகாட்டி பார்வைகளின் கவனத்தை இருப்பார்கள். தற்போது அங்குள்ளவர்கள் கவனத்தை ஈர்த்தது உடன் இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து உள்ளனர் கல்லூரி மாணவிகள். கல்லூரி கலை நிகழ்ச்சியில் மாணவிகள் சிறப்பாக நடனம் ஆடியுள்ளனர் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் மாணவிகள் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம்பெற்ற சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் பாடலுக்கு அழகாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அந்த நடனத்தை பார்த்து இணையவாசிகள் மாணவிகளின் நடன திறமையை பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர் தற்போது அந்த வீடியோ பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். உங்களுக்காக அந்த மாணவிகளின் நடன வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்து விட்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.