திருநெல்வேலி கல்லூரி விழாவில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

திருநெல்வேலி கல்லூரி விழாவில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

திருநெல்வேலி சித்தா கல்லூரி விழாவில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகிறது.

அதுவும் இணையத்தை தாவணியில் ஆடி கலக்கிய பெண் அந்த கல்லுரியில் படிப்பது இந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் பெண் ஆடிய பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பெண்ணின் பெயர் புனிதா சாலினி என்று தெரிந்திருக்கும். கல்லூரி விழா என்றாலே மாணவிகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி மாணவிகள் மாணவிகள் நடனம் ஆடும்போது அது மிகவும் ரசிக்கும்படியாகவும் பாராட்டும் படியாகவும் இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கும் திறமைகளை வெளிக்காட்ட அவர்களது போன்ற நிகழ்ச்சிகளை பயன்படுத்துகின்றனர். அப்படித்தான் திருநெல்வேலியில் நடந்த கல்லூரி விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் மாணவிகள் ஒன்று கூடி ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். அப்போதுதான் இந்த நடனம் நடைபெற்றுள்ளது. அந்த மாணவிகளின் நடனம் சிறப்பாக இருப்பதால் இணையத்தில் அவர்களது வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புனிதா ஷாலினி மாணவியின் வீடியோவை பார்க்க நினைத்தால் அவரது பெயரை நமது இணையத்தில் தேடி பார்க்கலாம். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் பாருங்கள்.

Related articles

error: Content is protected !!