திருமண வரவேற்பில் இளம்பெண் சேலையில் போட்ட செம டான்ஸ்

திருமண வரவேற்பில் இளம்பெண் சேலையில் போட்ட செம டான்ஸ்

திருமண வரவேற்பில் இளம்பெண் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் திருமண வரவேற்பு என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தான் இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள சிறுவர்கள் மட்டுமே நடனமாடுவதை பெரியவர்கள் அமர்ந்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் இப்போது மணப்பெண் வரை அனைவரும் ஆடத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் திருமண வரவேற்பில் இளம்பெண் ஒருவர் சேலையில் போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அவரது நடத்தை பார்க்கும் இணையவாசிகள் அவரை பாராட்டி புகழ்ந்து பல கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது

இதையும் பாருங்க:  ரயிலின் முன் விழுந்த காளை மாட்டை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்