50 லட்சம் பேரைக் கவர்ந்த கிராமத்து தேவதையின் செம டான்ஸ்

50 லட்சம் பேரைக் கவர்ந்த கிராமத்து தேவதையின் செம டான்ஸ்

50 லட்சம் பேரைக் கவர்ந்த கிராமத்து தேவதையின் செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அதிகம் பேரால் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

தினமும் பலர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி இணையத்தை பயன்படுத்தி பிரபலமடைந்து வருகின்றனர். பாடத் தெரிந்தவர்கள் தங்கள் பாட்டு திறமையையும் ஆடத் தெரிந்தவர்கள் தங்கள் நடனத் திறமையையும் இயக்குனர்கள் தங்கள் படமெடுக்கும் திறமையையும் இணையத்தில் வெளிக்காட்டி திறமைகளை உலகறியச் செய்து பிரபலமடைந்த வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் பட பாடலுக்கு இளம் ஜோடி ஒன்று அழகாக நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனை வீடியோ பதிவு செய்த இயக்குனர் கிராம சூழலை மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் காட்டியுள்ளார் இந்த வீடியோவை இணையத்தில் கண்ட இணையவாசிகள் நடிகர்கள் மற்றும் இயக்குனரை மிகவும் பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அழகாக இயக்கிய இயக்குனர் அற்புதமாக நடனம் ஆடிய நடன கலைஞர்களும் வாழ்த்துக்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. உங்களுக்காக அந்த அற்புதம் இங்கே கொடுத்துள்ளோம் நீங்களும் பார்த்து விட்டு உங்கள் பார்வைகளை எங்களுடன் தெரிவித்துக் கொள்ளலாம்.

இதையும் பாருங்க:  “உன் வீட்ட இந்த மாதிரி கட்டுவியா அரசு கழிப்பிடம் கட்டிய ஒப்பந்ததாரருக்கு காந்திருந்த ஆப்பு !!மாஸ் காட்டிய எம்.எல்.ஏ... வைரலாகும் காணொளி !👏👏

Related articles