வீட்டில் தனியாக இருக்கும்போது நடிகை சாய்பல்லவி தங்கை போட்ட செம டான்ஸ்

வீட்டில் தனியாக இருக்கும்போது நடிகை சாய்பல்லவி தங்கை போட்ட செம டான்ஸ்

வீட்டில் தனியாக இருக்கும்போது நடிகை சாய்பல்லவி தங்கை போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது மலையாளப் படமான பிரேமம் படத்தில் தமிழ் பெண்ணாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் தனுசுடன் மாரி 2 போன்ற தமிழ் படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். உடன் பிறந்த தங்கை தான் பூஜா. இவர்கள் இருவரையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பார்க்க முடியும். இவர்கள் இரண்டு பேரும் செய்யும் எல்லாமே இணையத்தில் வைரலாகும் வழக்கம்தான்.

அந்தவகையில் சாய்பல்லவி யின் தங்கை பூஜா வீட்டில் தனியாக இருக்கும் போது போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது. நடனத் திறமையை வெகுவாகப் பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வரும் இணையவாசிகள் வீடியோவின் கீழ் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி தினமும் இணையத்தில் ஒரு வீடியோ இணையவாசிகளின் ஆதரவாக வைரலாகி வருகிறது. இன்று அந்த வைரல் வலையில் சிக்கி உள்ளார் நடிகை சாய்பல்லவி யின் தங்கை பூஜா உங்களுக்காக அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சிறுவயதில் 😍😍😍😍😍

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்