கல்லூரி விழாவில் காரைக்கால் மாணவிகள் போட்ட செம டான்ஸ்

கல்லூரி விழாவில் காரைக்கால் மாணவிகள் போட்ட செம டான்ஸ்

கல்லூரி விழாவில் காரைக்கால் மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி விழாக்களில் மாணவ-மாணவிகள் நடனமாடுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் கல்லூரி ஒன்றில் மாணவ மாணவிகள் மைதானத்தின் நடுவே நடனமாடும் வீடியோ எல்லாம் இன்று இணையத்தில் ரசிகர்கள் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.

மாணவிகள் அனைவரும் சேலை கட்டிக் கொண்டு மாணவர்கள் பேண்ட் சர்ட் அனைத்தும் நடனமாடுகிறார். அவர்கள் ஆடிய நடனம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்களின் நடத்தை பாராட்டி பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது போல் தற்போது எல்லா கல்லூரி மாணவ மாணவர்களின் நடன வீடியோ இணையத்தில் வெளியிடுவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது

இதையும் பாருங்க:  முதன் முதலில் டெஸ்ட் டியூப் பேபியை உருவாக்கிய நடிகர் ஜெமினி கணேசனின் மகள்... இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?