மாப்பிள்ளை ஆட தெரியாமல் விழித்து நிற்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

மாப்பிள்ளை ஆட தெரியாமல் விழித்து நிற்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

மாப்பிள்ளை ஆட தெரியாமல் விழித்து நிற்க மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பேராதரவை பெற்று வைரலாகி வருகிறது.

திருமண விழா ஒன்றில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாதிகளுக்கு மாப்பிளையின் நண்பர்கள் நடனம் ஆடுகின்றனர் அப்போது மணமகளும் மணமகனும் கூட சேர்ந்து ஆட முற்படுகின்றனர். ஆனால் மணமகனுக்கு ஆட்டம் வராமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து நிற்கிறார் மணப்பெண் இறங்கி தனது நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளார் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஒரு மனிதனும், ஒரு இன்னொரு மனிதனும் (ஆண் – பெண், ஆண் – ஆண் , பெண் – பெண் ) இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஓர் உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

இதையும் பாருங்க:  'கொலுசு கடை ஓரத்திலே' பாடலுக்கு கும்மி அடித்து அசத்திய கிராமத்து இளம்பெண்கள்

Related articles