திருமணம் முடிந்த கையோடு மேள இசைக்கு பொண்ணு மாப்பிள்ளை போட்ட செம டான்ஸ்

திருமணம் முடிந்த கையோடு மேள இசைக்கு பொண்ணு மாப்பிள்ளை போட்ட செம டான்ஸ்

திருமணம் முடிந்த கையோடு மேள இசைக்கு பொண்ணு மாப்பிள்ளை போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே தற்போது மணமக்கள் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. தற்போது திருமணத்தில் நடனமாட தனியாக நடனக் கலைஞர்களை அழைத்ததும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த கிராமத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் மேலே இசைக்கி நடனமாடுவது வழக்கமாக இருப்பது போல் தெரிகிறது. மணமக்களுடன் சேர்ந்து சொந்த பந்தங்களும் மேள இசைக்கு அற்புதமாக நடனமாடி மகிழ்கின்றனர். அப்படித்தான் மணமக்கள் மேள நடனமாடும் போது அங்கிருந்த யாரோ ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் கண்கள் பட்டு செம்ம வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் இதுபோல் சந்தோசமாக மணமக்கள் என்றும் வாழவேண்டும் என்று தங்கள் வாழ்த்துக்களை கருத்துக்களாக பகிர்ந்து வருகின்றனர். ஆட்டம் அருமையாக இருப்பதாகவும் ரசிக்கும்படியாக இருப்பதாகவும் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related articles

error: Content is protected !!