பிரபுதேவா பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

பிரபுதேவா பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

பிரபுதேவா பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

நடனப்புயல் பிரபுதேவாவின் வெளியான படம் நினைவிருக்கும் வரை இந்த படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேடு காத்தடிக்குது. இந்த பாடல் அந்த பழமையான அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலம். தற்போதும் இந்த பாடல் அனைவராலும் விரும்பி கேட்கப்படுகிறது. பொதுவாக இந்த பாடல் எல்லா விழாக்களிலும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

அப்படிப்பட்ட இந்த பாடலுக்கு இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம் பெண் சேர்ந்து போட்ட நடனம்தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இரண்டு இளைஞர்களுடன் இளம்பெண் ஒருவர் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலனவர்கள் நடனத்தை பாராட்டி கருத்துக்களை அந்த வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர். நீங்களும் அவர்கள் நடனத்தை குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

இதையும் பாருங்க:  பிடித்த பிடியில் தனக்கான பங்கை கேட்டு வாங்கி சாப்பிடும் காகம்.. இந்த காக்காவின் புத்திசாலித்தனத்தைப் காணுங்கள்..!