தொழிற்சாலையில் மொத்தமாக ஆட்டு தோலை எப்படி உரிக்குறாங்கனு பாருங்க!! இதுக்கெல்லாமா மெஷின் இருக்கு!

தொழிற்சாலையில் மொத்தமாக ஆட்டு தோலை எப்படி உரிக்குறாங்கனு பாருங்க!! இதுக்கெல்லாமா மெஷின் இருக்கு!

வெளிநாடுகளில் ஆட்டுப் பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகளை தொழிற்சாலையில் எப்படி தோல் உரித்து விற்பனை செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாகி வருகிறது,

வெளிநாடுகளில் எல்லாவற்றிற்கும் மிஷின் கண்டுபிடிப்பது தெரிந்த விஷயம் தான். அவர்கள் குறிப்பிடுவதற்கு மரங்களை நடுவதற்கு மே மெஷின் கண்டுபிடித்து வைத்துள்ளனர். அதுபோல் வெளிநாடுகளில் எல்லாவற்றுக்கும் தொழிற்சாலைகளும் அமைத்து வைத்துள்ளனர் குறிப்பாக சாக்லேட் தயாரிப்பதற்கும் நம்ம ஊரில் சாப்பிடும் ஜவ்வு மிட்டாய் தயாரிப்பதற்கு கூட அவர்கள் தொழிற்சாலைகளை வைத்துள்ளனர். அந்த வகையில்தான் அவர்கள் ஆடுகளை இறைச்சிகளாக மாற்றுவதற்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ளனர்.

அந்தத் தொழிற்சாலை குறித்த வீடியோவை தான் இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த வீடியோவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகள் மொத்தமாக அந்தத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள மிஷின் ஒன்று அந்த ஆடுகளின் தோலை உரித்து வெளியே அனுப்புகிறது. பின்னர் இன்னொரு மிஷின் தோல் உரிக்கப்பட்ட அந்த ஆடுகளை இறைச்சித் துண்டுகளாக மாற்றி வெளியே அனுப்புகிறது. மேலும் பல செய்முறைகளும் அங்கே நடக்கிறது அதற்கான வீடியோ கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  அந்தரத்தில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...