தனது திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

தனது திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ்

தனது திருமணத்தில் மணப்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் என்றாலே தற்போது மணமக்கள் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அப்படி நடனமாடுவதை அழகாக படம் பிடிப்பதற்கு என்றே தனியாக கேமராமேன்கள் வரவைப்பது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு திருமணத்தில் மணப்பெண் ஆடிய நடனத்தை அழகாக படம்பிடித்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணம் திருச்சியில் நடைபெற்றுள்ளது என்பது தெரிகிறது. அந்த திருமண விழாவில் மணமகளை மணமேடைக்கு அழைத்து வரும்போது இந்த நடனம் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றவாறு மணமகள் தனது நடனத் திறமையை அழகாக வெளிக்காட்ட உள்ளார். அந்த நடனத்தை அற்புதமாக படம்பிடித்து அழகாக எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் மணமகளை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ கீழே கொடுத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே,

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்