இந்த வீட்டுல கன்றுக்குட்டி செய்யும் செயலை பாருங்க

இந்த வீட்டுல கன்றுக்குட்டி செய்யும் செயலை பாருங்க

மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வை க்கு ம் விவசாயிக ள் பலரையு ம் பா ர் த்திருப்போ ம். ‘’ஆடு, மாடு மேல உ ள்ள பாச ம் வீட்டு ரேசன்கா ர்டில் பேரை சே ர் க்க கேட்கு ம்” என பல்லேல க்கா பாடலில் சூப்ப ர் ஸ்டா ர் ரஜினிகா ந் த் பாடு ம் பாடலைப் போலவே நிஜ த்தில் ஒரு குடு ம்ப ம் இரு க்கிறது என்றால் ஆச்ச ர்ய ம் தானே? அ ந்த குடு ம்ப ம் தனது வீட்டு பெட்ரூ ம் வரை தன் வீட்டு கன்று க்குட்டியை அனுமதி க்கிறது.

இ ந்த வீட்டில் இரு ந்த பசு ஒன்று கன்று ஈனியது. அது ரொ ம்பவே துரு, துருவெனவு ம் அனைவரிடமு ம் அன்பாகவு ம் பழக அதற்கு ‘வேலவன்’ என பெயரிட்டு மகிழ் ந்தன ர். ஒருகட்ட த்தில் து ள்ளி க்குதி த்து வீட்டு புழ க்கடையில் இரு ந்து வீட்டு க்குளேயே வ ந்து விட்டது. அதிலு ம் ஒரு அறை விடாமல் எல்லா அறை க்கு ம் போ ய் வர த் தொடங்கியது.

வை க்கோல், புண்ணா க்கு சாப்பிடு ம் மாடுகளை நா ம் பா ர் த்திருப்போ ம். ஆனால் வேலவனோ முதலில் வீட்டு க்கு ள் நுழை ந்தது. இப்போது பெட்ரூ ம் வரை வ ந்து விட்டது. மேலு ம் குழ ந்தைக ள் வீட்டில் சாப்பிடு ம் மி க்ச ர், காரச்சோவு எல்லா ம் வேலவனு க்கு ம் பேவரட் உணவு ஆகிவிட்டது.

இதையும் பாருங்க:  அமெரிக்காவில் தமிழ் பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமிழ் பெண்கள்

இதையெல்லா ம் விட ஒருபடி மேலேபோ ய், மனித ர்களுடனே பா ய், தலைகாணி விரி த்து கொடு த்தால் தான் படு க்கிறான் வேலவன். அதிலு ம் தன் பெட்டில் அ ந்த வீட்டைச் சே ர் ந்த சிறுமி இருப்பதை த் தாங்கி க்கொ ள்ள முடியாமல் இ ந்த கன்று க்குட்டி செ ய்யு ம் செயல் இரு க்கிறதே அதை வேற லெவல் என்றே சொல்லிவிடலா ம்.
அவ்வப்போது தொழுவ த்தில் தலைகாட்டு ம் வேலவன், தா ய்ப்பாலை குடி த்து க் கொண்டு மீண்டு ம் வீட்டு க்கு ள் வ ந்து விடுகிறது. மாடு இப்படி இருப்பது ஆச்ச ர்யப்படுவதா? அல்லது அ ந்த அளவு க்கு மனிதநேய த்தோடு இரு க்கு ம் இ ந்த குடு ம்ப த்தை பா ர் த்து ஆச்ச ர்யப்படுவதா? என நம க்கே குழப்ப ம் வருகிறது. இ ந்த குடு ம்ப த்தைப் போல் பலரு ம் இரு ந்து விட்டால் மனித ம் பரவு ம்!

கருத்தை சொல்லுங்கள் ...