டிவிமுன் கருப்பு பேரழகா பாடலுக்கு இளம்பெண் போட்ட செம டான்ஸ்

டிவிமுன் கருப்பு பேரழகா பாடலுக்கு இளம்பெண் போட்ட செம டான்ஸ்

டிவிமுன் கருப்பு பேரழகா பாடலுக்கு இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

ஒவ்வொருவரும் தங்கள் திறமையை இணையத்தில் வெளிக்காட்டுவது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது. தினமும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி பலர் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் சேலையில் போட்ட நடனம் தான் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் சேலையில் இளம்பெண் ராகவா லாரன்ஸ் நடனமாடி அசத்திய கருப்பு பேரழகா பாடலுக்கு சிறப்பாக ஆடுகிறார் . அவர் பின்னே உள்ள தொலைக்காட்சியில் ஒருவர் நடனமாடும் அதே போல் இவரும் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையவாசிகள் பேராதரவால் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்த்த உங்கள் கருத்தை எங்களுடன் இங்கே பகிருங்கள். அந்த வீடியோ உனகளுக்காக இங்கே

இதையும் பாருங்க:  5 ரூபாய்க்கு இட்லி விற்கும் ஏழைக் குடும்பம்.. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றும் சேவையில் ஏழை குடும்பம்...

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...