வேஷ்டி சேலையில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

வேஷ்டி சேலையில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ்

வேஷ்டி சேலையில் இளம் ஜோடி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் மஜா. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து இருந்தார். மேலும் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டடித்த பாடல்கள். குறிப்பாக தை மாசம் என்ற பாடல் இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்ற பாடல் என்றே சொல்லலாம். அந்த பாடலை தற்போதும் பலர் இணையத்தில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒரு தமிழ் ஜோடி அந்தப் பாடலுக்கு தங்களது நடன திறமையை சிறப்பாக வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். அவர்கள் பதிவு செய்த அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கண்களில் பட்டு இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இணையவாசிகள் அந்த வீடியோவின் கீழ் அவர்களின் நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவர்கள் நடனம் குறித்த கருத்துக்களை இங்கே பகிரலாம்.

இதையும் பாருங்க:  இணையத்தில் வைரலாக 16 வயது சிறுவனின் மீன் வெட்டும் திறமை