கேரள பாரம்பரிய உடையில் இளம் பெண்கள் ஐந்து பேர் போட்ட செம டான்ஸ்!! இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது!

கேரள பாரம்பரிய உடையில் இளம் பெண்கள் ஐந்து பேர் போட்ட செம டான்ஸ்!! இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது!

கேரள பாரம்பரிய உடையில் இளம் பெண்கள் ஐந்து பேர் போட்ட செம டான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அதிக பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

தினமும் இணையத்தில் பல பேர் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து பிரபலமடைந்து வருகின்றன. இது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதாக எல்லோராலும் தங்கள் திறமையை எளிதாக வெளிக்காட்ட முடிகிறது அப்படி பல பேர் இணையத்தில் பிரபலமடைந்து உள்ளனர். நடனம் ஆடுபவர்கள் நடனமாடியும் பாட்டு பாடும் திறமை உடையவர்கள் தங்கள் பாட்டு திறமையை வெளிக்காட்டும் இன்னும் வேறு பல திறமைகளையும் வெளிக் காட்டி பலர் இணையத்தில் பிரபலமடைந்து உள்ளனர்.

அப்படித்தான் இங்கும் 5 இளம்பெண்கள் கேரள பாரம்பரிய உடையணிந்து அழகாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்களது நடனம் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அவர்களது நடனத்தை பார்த்த இணையவாசிகள் பலரும் அவர்கள் நடனம் சிறப்பாக இருப்பதாக அவர்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இணையவாசிகள் பாராட்டி கருத்தை பகிரவும் அதிகம் பார்க்கப்படும் இன்று இணையத்தில் அந்த இளம் பெண்கள் பிரபலமடைந்து உள்ளனர். இப்படி பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி பிரபலமடைந்தது தொடர்கதையாகி வருகிறது.

இதையும் பாருங்க:  இந்த ஓட்டுனருக்கு தில்லு அதிகம் தான்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...