கேரள செண்டை இசைக்கு தமிழ் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

கேரள செண்டை இசைக்கு தமிழ் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையாயத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது அதிகப்பேரால் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
கேரள செண்டை இசை கேட்பவர்கள் மற்றும் பார்ப்பவர்களுக்கு குதூகலத்தை உண்டாக்கும் ஒரு இசை. இதை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லி விடலாம் அந்த அளவுக்கு இதற்கு ரசிகர்கள் அதிகம்.
அந்த வகையில் இந்த இசைக்கு தமிழ் இளம்பெண்கள் ஆடிய நடன வீடியோ ஓன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
அப்படி அந்த வீடியோவில் ரன்ன உள்ளது என்பதை நீங்களே பாருங்கள். இதோ அந்த வீடியோ உங்களுக்காக.