தமிழ் குத்து பாடலுக்கு குழு போட்ட செம நடனம்

தமிழ் குத்து பாடலுக்கு குழு போட்ட செம நடனம்

தமிழ் குத்து பாடலுக்கு குழு போட்ட செம நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் ஒருவர் பிரபலமடைய சினிமாவில் அவர்களது சின்னத்திரையிலும் தனது முகத்தை காட்ட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் தனது திறமையை வீடியோ பதிவு செய்து இணையத்தில் விட்டாலே போதும் ஒரே நாளில் உலக பேமஸ் ஆக முடிகிறது. இதற்காக பலரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். அந்த வகையில் நடன குழு ஒன்று தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்ட வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோவ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. அவர்கள் நடனத் திறமையை கண்ட இணையவாசிகள் அவர்களை பாராட்டி கருத்துக்களை புரிந்து தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகளின் தற்போது அந்த நடன குழு பிரபலமடைந்துள்ளது. இணைய சேவை எல்லோருக்கும் பொதுவாக கிடைக்கலையே இந்த மாதிரி எளிதில் அனைவரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிகிறது என்று கருத்து தெரிவிக்கின்றனர் இணையவாசிகள்.

இதையும் பாருங்க:  தாலிகட்டும் நேரத்தில் "ஹைய்யா ஜாலி கல்யாணம் ஆகிடுச்சு" என்று மணமேடையில் துள்ளி குதித்த கல்யாண பெண்

கருத்தை சொல்லுங்கள் ...