செண்டை மேள இசைக்கு சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்

செண்டை மேள இசைக்கு சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ்

செண்டை மேள இசைக்கு சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் பாரம்பரிய இசையான செண்டை மேளம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வளவு அழகாக ரசிக்கும் படியும் கேட்கும்படி கலைஞர்கள் அந்த மேளத்தை இசைப்பார்கள். அப்படிதான் இங்கும் கலைஞர்கள் செண்டை மேளத்தை இசைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வந்த சேலை அணிந்த இளம்பெண் ஒருவர் மேள இசைக்கு ஏற்றார் போல் அழகாக நடனமாடுகிறார். இசைக்கலைஞர்களும் அவர்களுக்கு ஏற்றார்போல் செண்டை மேளம் இசைக்கின்றன. அந்த இளம்பெண்ணின் நடனத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் நடன வீடியோ இணையத்தில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் தங்கள் பாராட்டுகளை அந்த இளம்பெண்ணுக்கு தெரிவித்து வருகின்றனர். உங்களுக்காக அந்த நடனம் இங்கே வீடியோவாக இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related articles

error: Content is protected !!