இளைஞர்யுடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

இளைஞர்யுடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அவர்களின் கவனத்தை ஈர்த்து அதிகம் பேரால் பார்க்கப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

நெல்லை பாளையங்கோட்டை சித்தா கல்லூரியில் படித்தவர்கள் ரவிவர்மன் மற்றும் புனிதா ஷாலினி. இவர்கள் இருவரும் நடனமாடி வெளியிடும் வீடியோக்கள் பெரும்பாலானவை இணையத்தில் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது விக்ரம் பட பாடலுக்கு ஆடிய நடனம் இணையவாசிகளை ரசிக்க செய்துள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அருமையாக தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர் இந்த ஜோடி.

நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இருவரும் அடிக்கடி தங்கள் நடனத் திறமையை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இவர்களது வீடியோ ரசிக்கும்படியாக இருப்பதால் பலரும் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். வீடியோவில் வரும் பெரும்பாலான கருத்துக்கள் இவர்களை பாராட்டி புகழ்ந்து மட்டுமே இருக்கின்றன. அந்த வீடியோ உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளோம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் எப்படி என்று.