கோழியை உருவாக்கும் இயந்திரம் … நீங்க சாப்பிடுவது இந்த கோழியா கூட இருக்கலாம்

கோழியை பண்ணையில் வளர்த்து பார்த்திருப்பீங்க இப்படி இயந்திரம் கொண்டு உருவாக்கி பார்த்திருக்கீங்களா . அபப்டி வெளிநாடுகளில் இயந்திரம் கொண்டு உருவாக்கப்படும் கோழிகள் பற்றியது தான் இந்த வீடியோ

இந்தியாவில் கோழிகளை ஊசி மூலம் இனப்பெருக்கம் செய்வதையே நாம் பெரும்பாலும் விரும்பமாட்டோம் . கறிக்கோழியின் தேவை அதிகரித்ததால் அதை உருவாக்க பல வழிமுறைகளை பின் பற்றுகின்றனர் இந்தியாவில்.

ஆனால் வெளிநாட்டில் கோழிகளை உருவாக்கி வளர்க்க இயந்திரம் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா . இந்த வீடியோ பார்த்தால் உங்களுக்கு புரியும்