டேய் யாருடா நீ இப்படி நடிக்குற சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது நீங்களே பாருங்க

டேய் யாருடா நீ இப்படி நடிக்குற சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது நீங்களே பாருங்க

டேய் யாருடா நீ இப்படி நடிக்குற சிரிச்சு சிரிச்சி வயிறு வலிக்குது நீங்களே பாருங்க என்ற தலைப்பில் ஒரு காணொளி இளையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கி வரும் அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தனது தந்தையிடம் அழுதுகொண்டே செல்கிறார். தந்தையும் என்ன ஆனது என்று அந்த சிறுவனிடம் கேட்கிறார். அதற்கு தம்பி என்னை கிள்ளி விட்டான் என்று தந்தையிடம் சொல்கிறார். தந்தையும் சிரித்துக்கொண்டே யாரிந்த தம்பியா என்று கேட்கிறார் அதற்கு ஆமா தம்பி தான் என்று சிறுவன் பதிலளிக்க அந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள் அனைவருக்கும் சிரிப்பு முகத்தில் வந்து சேரும். ஏனென்றால் அந்த சிறுவனின் தம்பிக்கு ஒரு வயது கூட ஆகவில்லை அவனால் எப்படி கிள்ள முடியும் முடியும். தம்பி மீது பெற்றோர் பாசம் அதிகம் வைத்துள்ளதாக எண்ணி அவனை மாட்டி விடுவதற்காக தம்பி அடித்துவிட்டார் என்று தந்தையிடம் புகார் கொடுக்க வந்துள்ளார் இந்த சிறுவன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்து விட்டு உங்கள் கருத்தை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பார்க்க வந்த காணொளி காட்சி கீழே உள்ளது.

இதையும் பாருங்க:  பச்ச குழந்தையை சொளவுல வச்சி இந்த பாட்டி என்ன பண்ணுது பாருங்க!! முன்னோர்களின் கலாச்சாரமாம் இது!