இதுதான் VJ சித்ராவின் சிறப்பான நடனம்!! இவ்வளவு திறமை இருந்தும் இப்படி ஆகிவிட்டதே!

இதுதான் VJ சித்ராவின் சிறப்பான நடனம்!! இவ்வளவு திறமை இருந்தும் இப்படி ஆகிவிட்டதே!

Follow us on Google News Click Here

மறைந்த VJ சித்ரா ஆடிய சிறப்பான டான்ஸ் வீடியோ ஒன்லி இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று தற்போது செம வைரலாகி வருகிறது.

VJ சித்ரா சிறந்த நடன கலைஞர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். அவர் குமரன் உடன் ஆடிய நடனம் ஒன்று ரசிகர்களின் பேராதரவை பெற்று உள்ளது. அவரது நடனத்தை பலரும் புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். sk rishwa 4 என்பவர் இந்த வீடியோவை நிறைய டைம் பார்த்து விட்டேன் இருந்தும் மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

maheswari baaskaran என்பவர் உயிருடன் இருந்திருந்தால் நடிப்புலகின் உச்சம் தொட்டிருப்பாள் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

R,RsThink Good என்பவர் ஒரே அழுகையாக வர்து மிகுந்த மனவேதனை தருகிறது எப்பேர்பட்ட கலை,திறமை கொண்ட பெண் விட்டு விட்டோமே😭😭 என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!