நடிகை சித்ராவின் முடிவிற்கு இதுதான் காரணமா

நடிகை சித்ராவின் முடிவிற்கு இதுதான் காரணமா

சின்ன திரையில் மிகவும் பிரபலமாக இருந்த சின்னத்திரை நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் த ற்கொ லை செய்துகொண்டார்

இதற்காக அவரது கணவர் ஹேம்நாத்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் . சித்ரா கணவர் ஹேம்நாத் மீது பலர் குற்றசாட்டை முன்வைத்துவர்கின்றனர் . சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கணவர் ஹேம்நாத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது .

சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமாக நடித்த கட்சியை இணையத்தில் பகிர்ந்து இதுதான் தற்கொலைக்கு காரணம் என்று பகிர்ந்து வருகின்றனர் . ஆனால் தற்கொலைக்கு காரணம் போலீஸ் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்

அந்த வீடியோ இதோ

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்