கேரள கல்லூரி விழாவில் செம்ம டான்ஸ் போட்ட கல்லூரி பெண்கள்

கேரள கல்லூரி விழாவில் செம்ம டான்ஸ் போட்ட கல்லூரி பெண்கள்

இந்தியாவில் இனைய வசதி அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி அனைவரும் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அப்படி தான் சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வீடியோவில் கேரளாவில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் மாணவிகள் நடனமாடி இருக்கின்றனர்.

இந்த விடியோவை பார்த்த நம்ம இளசுகள் கேரள பெண்களின் புகழை பாடி அந்த வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர் . சும்மாவே கேரள பெண்கள் என்றால் நம்ம தமிழக இளைனர்கள் துள்ளி குதிப்பார்கள் . இப்படி குத்தாட்டம் போடும் பொது சும்மாவா இருப்பார்கள்

இணையத்தில் வைரல் ஆகிவரும் அந்த வீடியோ உங்களுக்காக இங்கே பகிர்கிறோம் . பிடித்திருந்தால் நீங்களும் பகிருங்கள்

இதையும் பாருங்க:  மீன் பிடிக்க சென்றபோது வலையில் சிக்கிய அரியவகை மஞ்சள் நிற ஆமை..வீடியோ வெளியிட்ட மீனவர்கள்... வியந்துபோன கிராம மக்கள்!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...